அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழனிசாமி மாற்றம்; ஸ்டாலின் கண்டனம்

Added : நவ 14, 2019 | கருத்துகள் (4)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: தமிழக தேர்தல் கமிஷன் செயலர் பழனிசாமி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் திரு.பழனிச்சாமி அவர்களை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது! உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் "விசுவாசமாகப்" பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amicos - Bali,இந்தோனேசியா
16-நவ-201902:02:27 IST Report Abuse
amicos பழனிசாமின்னாலே ஸ்டாலினுக்கு அல்லு போலெ இப்படி அலறுறார்
Rate this:
Share this comment
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
15-நவ-201904:07:35 IST Report Abuse
Subramanian Sundararaman தமிழக தேர்தல் கமிஷனரின் செயலாளர் மாற்றப் பட்டுள்ளார் . கமிஷனர் அல்ல .
Rate this:
Share this comment
Cancel
HSR - MUMBAI,இந்தியா
14-நவ-201922:22:23 IST Report Abuse
HSR என்னால சிரிப்ப கண்ட்ரோல் பண்ணவே முடியல வரவர இந்த ஆளு போட்டோவையும் டெய்லி இவரு பழனி என்ன கிள்ரான் , என்ன பார்த்து கண்ணை உருட்டி முழிக்கிறான், பெப்பே காட்டுறான் டீச்சர் போன்ற தினசரி புலம்பலையும் பார்த்து. டெய்லி ஒரு நியூசாவது வெளியிட வேண்டும். இது எனது வேண்டுகோள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X