அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு டாக்டர்களுக்கு இனிப்பான செய்தி: அமைச்சர்

Added : நவ 14, 2019
Share
Advertisement
புதுக்கோட்டை: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில், ஸ்கேன் மையத்தை திறந்துவைத்த, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், 'அரசு டாக்டர்கள் போராட்டம் தொடர்பான கோரிக்கை, முதல்வர் பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு டாக்டர்களுக்கு ஒருவார காலத்திற்குள் இனிப்பான செய்தி தெரிவிக்கப்படும்' என
அரசு டாக்டர்களுக்கு இனிப்பான செய்தி: அமைச்சர்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில், ஸ்கேன் மையத்தை திறந்துவைத்த, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், 'அரசு டாக்டர்கள் போராட்டம் தொடர்பான கோரிக்கை, முதல்வர் பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு டாக்டர்களுக்கு ஒருவார காலத்திற்குள் இனிப்பான செய்தி தெரிவிக்கப்படும்' என பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X