இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Added : நவ 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்தா: இந்தோனேஷியாவின் வடக்கே மொலுக்கா மாகாணத்தின் கடல்பகுதியில் இன்று இரவு 9.45 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 50 கி.மீ. ஆழத்தில் நிலவி இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாகவும் இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் சுனாமி தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-201901:40:58 IST Report Abuse
Tamilan முன்னர் குஜராத்தில் நடந்தது போல் இன்னொன்று இந்தியாவில் நடக்கப்போகிறது . ஏற்கனவே டில்லி ஆண்டுக்கணக்காக புழுதி மூடி போயுள்ளது . இனியும் இவர்கள் திருத்திக்கொள்ளவில்லையெனில் அதைவிட பெரிதாக நடக்கப்போகிறது . மோடி அரசு சில கைப்பாவைகளை தன வசம் வைத்துக்கொண்டு ஆதனி அம்பானி போன்ற ஒரு சில தொழிலதிபர்களுக்கும் அவர்களுக்கு கூஜா தூக்கும் அந்நியர்களுக்கு நாட்டை விற்கம் நாட்டு மக்களின் சொத்துக்களை விற்க முழு முயற்சி செய்து கொண்டிருக்கிறது . பல தோல்விகளின் விரக்தியில் இருக்கும் இவர்கள், அதை மூடி மறைக்க மற்றவர்கள் மீது குப்பையை போட்டு கொண்டிருக்கிறார்கள். மோடிக்கும் மோடி அரசில் உள்ளவர்களுக்கும் அடி விழும் நாள் மிக தொலைவில் இல்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X