காஷ்மீர் அதிகாரிகளுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் அதிகாரிகளுக்கு பயிற்சி

Added : நவ 15, 2019
Share
ஜம்மு : புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு நிர்வாகம் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 223 பேர் பங்கேற்கின்றனர். இன்று(நவ.,15) துவங்கும் இந்தக் கருத்தரங்கை பிரதமர் அலுவலகத்துக்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங் துவக்கி வைக்கிறார்.
காஷ்மீர், அதிகாரி, பயிற்சி

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X