பொது செய்தி

இந்தியா

ராமர் கோவிலுக்கு முஸ்லிம் தலைவர் நன்கொடை

Added : நவ 15, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் 'சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்' என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. ராமர் கோவில் கட்டுமானத்துக்காக தனிப்பட்ட முறையில் 51 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிப்பதாக உத்தர பிரதேச ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி அறிவித்துள்ளார். கோவில் கட்டுமானத்துக்கு
ராமர் கோவிலுக்கு முஸ்லிம் தலைவர் நன்கொடை

லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் 'சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்' என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

ராமர் கோவில் கட்டுமானத்துக்காக தனிப்பட்ட முறையில் 51 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிப்பதாக உத்தர பிரதேச ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி அறிவித்துள்ளார். கோவில் கட்டுமானத்துக்கு வக்பு வாரியம் உதவும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
15-நவ-201905:26:11 IST Report Abuse
 Muruga Vel ஷியா மற்றும் போரா பிரிவு முஸ்லிம்கள் பரந்த மனப்பான்மை உடையவர்கள் ..ஒவைசி சிறந்த தேச பக்தர் ஆனால் அரசியல் செய்ய மதவெறியை துணைக்கு அழைப்பார்
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
16-நவ-201914:23:45 IST Report Abuse
Rafi இங்கு ஒரு கட்சி ஆட்சியில் அமரும் வரை வந்திருப்பதை மறக்க இயலுமா?...
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
15-நவ-201904:49:15 IST Report Abuse
Pannadai Pandian Don't contaminate.....keep away....
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
15-நவ-201903:59:57 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga அரசியலுக்கு அப்பாற்பட்டு முஸ்லீம்கள் இந்துக்களோடு தோழர்களாகவும் உறவினர்களாகவும் இருப்பார்கள். ஆனால் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் தான் எல்லாவற்றுக்கும் மதச்சாயம் பூசி பிரிவினையை உருவாக்குகிறது. சிறந்த உதாரணம் தமிழகம் மற்றும் தமிழக அரசியல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X