பொது செய்தி

இந்தியா

பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (54)
Advertisement

ரூ.50.921 கோடி  நஷ்டம், மொபைல் சேவை நிறுவனங்கள்

புதுடெல்லி: மொபைல் சேவை நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கட்டண நிலுவை தொகை வசூலிக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கி சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஏர்டெல் ரூ.21,682.13 கோடி, வோடபோன் ரூ.19,823.71 கோடி, ரிலையன்ஸ் ரூ.16,456.47 கோடி, பி.எஸ்.என்.எல். ரூ.2,098.72 கோடி, எம்.டி.என்.எல். ரூ.2,537.48 கோடி என நிலுவைத்தொகை மொத்தம் ரூ.92,641.61 கோடி உள்ளது.





இந்நிலையில் ஏர்டெல், ஐடியா, வோடா போன் ஆகிய நிறுவனங்கள் செப். 30-ம் தேதி முடிய 2-வது காலாண்டில் ரூ.50, 921 கோடி வரை பெருநஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த சமீபத்திய உத்தரவுகள் இந்நிறுவனங்களை கடுமையாகப் பாதிப்பதாக இந்த நிறுவனங்கள் அரசின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
18-நவ-201908:28:10 IST Report Abuse
visu இவர்களை விட குறைவான கட்டணத்தில் சேவைகளை வழங்கும் ஜியோ லாபத்தில் இயங்கும் போது , 5 Gb 675 ரூபாய் வசூலித்து கொள்ளையடித்த இந்த நிறுவனங்கள் எப்படி நட்டத்தில் போகும் . நீதி மன்றம் வசூலிக்க சொல்லிவிட்டதால் நட்டம் காட்டும் முயற்சிதான் இது . ஒரு சாதாரண உபயோகிப்பவர் கட்டணம் செலுத்த வில்லையென்றால் சேவையை நிறுவனங்கள் துண்டிக்கின்றன ஆனால் அரசுக்கு வரி செலுத்தாமல் ஏய்க்க முனைகின்றன
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16-நவ-201904:45:04 IST Report Abuse
 nicolethomson ஏர்டெல் நஷ்டத்தில் இருக்கா ? இந்தியாவின் ஒண்ணாம் நம்பர் திருடர்கள் அவர்கள் , போஸ்ட்பெய்டு விஷயத்தில் பகல் கொள்ளை நடந்து கொண்டுள்ளது போர்டிங் செய்யலாம் என்றால் எந்த கம்பெனிக்கு போறது என்று யோசிக்க வேண்டியிருக்கு
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
15-நவ-201917:08:08 IST Report Abuse
Gopi எங்க நஷ்டம் தொடங்குச்சி எப்படி தொடங்குச்சி . தெளிவாக விளக்கினால் நல்லாயிருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X