அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் மனுக்கள்

Added : நவ 15, 2019
Advertisement

செஞ்சி:விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விண்ணப்பங்களை மாவட்ட செயலர் மஸ்தான், ஒன்றிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செஞ்சி, மேல்மலையனுார் ஒன்றியங்களில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ஒன்றிய செயலர்களிடம் மாவட்ட செயலர் மஸ்தான் நேற்று வழங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலர் விஜயகுமார், நெடுஞ்செழியன், சுப்ரமணியன், ஒன்றிய அவைத்தலைவர் பச்சையப்பன் மற்றும் செஞ்சி, மேல்மலையனுார் ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.செஞ்சி, மேல்மலையனுார் ஒன்றியங்களில் உள்ள தலா 24 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கட்டணமாக 5,000 ரூபாயும், இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X