சிதம்பரம் மனு: இன்று விசாரணை

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (14+ 23)
Advertisement
சிதம்பரம் மனு: இன்று விசாரணை

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதியை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்தில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த காங்.மூத்த தலைவர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இரு வழக்குகள் டில்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நடந்து வருகிறது.




சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதனையடுத்து, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமின் கேட்டு, டில்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.இவரது ஜாமின் மனு , இன்று விசாரணைக்கு வர உள்ளது. சிதம்பரத்துக்கு இன்று ஜாமின் கிடைத்தால், திகார் சிறையில் இருந்து வெளியே வரலாம்.


Advertisement




வாசகர் கருத்து (14+ 23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-நவ-201915:08:16 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் . எங்கப்பா அந்த நக்கல் சிரிப்பு
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-நவ-201914:04:42 IST Report Abuse
Nallavan Nallavan மாஜி திருச்சி மேயர் சுஜ்ஜு பார்த்தா ரொம்ப வருத்தப்படுவாரு .....
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
15-நவ-201912:27:55 IST Report Abuse
ezhumalaiyaan அப்படி (குறும்பான பேச்சும்,நமட்டு சிரிப்புமாக)இருந்தவரா இப்படி ஆயிட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X