தர்மபுரி: அரசு பள்ளிகளுக்கு இன்றுஉள்ளூர் விடுமுறை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி: அரசு பள்ளிகளுக்கு இன்றுஉள்ளூர் விடுமுறை

Added : நவ 15, 2019
Share
தர்மபுரி: மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்குமட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறை சார்பில் 2019 ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.,15-ம் தேதி) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுகிறது.

தர்மபுரி: மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்குமட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறை சார்பில் 2019 ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.,15-ம் தேதி) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுகிறது. எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X