நாமக்கல்: நாமக்கல் அருகே முத்துகாபட்டி பெரியசாமி கோயிலில் சாமி சிலைகளை உடைத்ததாக கொல்லிமலையை சேர்ந்த பெரியசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.
Advertisement