சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலூரில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு

Added : நவ 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி , வள்ளிமலை சாலை விசிகே நகரில் உள்ள மாரியம்மன் கோயிலில், 108 கிலோ எடை கொண்ட ஐம்பொன் அம்மன் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-நவ-201914:57:42 IST Report Abuse
தமிழ்வேல் இதை தூக்கிகிட்டுப் போக குறைந்தது 4 பேர் வண்டியில வந்திருக்கனும். அப்போ மாட்டிக்குவானுவோ.
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
15-நவ-201912:34:54 IST Report Abuse
Subburamu Krishnaswamy Pon Manickavel will look into the matter. He will find out the where about of that statue soon
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X