சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலை சுவரில் டாரஸ் லாரி மோதி விபத்து

Added : நவ 15, 2019
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, மணப்பாறை நெடுஞ்சாலையில், தேசியமங்கலம் கிராமத்தில் மிகவும் குறுகிய வளைவு சாலை உள்ளது. இந்த சாலையில், விபத்தை தடுக்கும் வகையில் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை துறை மூலம், ஆறு மாதங்களுக்கு முன்பு, 100 மீட்டரில் சிமென்ட் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன. கட்டைகள் முன்புறம், எச்சரிக்கை பலகை இல்லாததால், இரவு நேரத்தில் வரும் லாரிகள் சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கட்டையில் மோதி, விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X