சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 3.3 கிலோ தங்கம் பறிமுதல்

Added : நவ 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை, விமான நிலையம், விமானம், தங்கம், பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் 3.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பயணியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.33 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
15-நவ-201913:56:48 IST Report Abuse
elakkumanan அதுதானே , கண்ணை மூடிக்கிட்டு மோடி ஒழிக ன்னு கூவுறானுவோ. அவனுக செஞ்ச பெரும்பாலான தொழில் தடை செய்யப்பட்டது. மோடி, முழுசா தடையை அமல் படுத்தினார். அவங்க பொருளாதாரம் ஆதாரம் இன்றி சரிஞ்சு போச்சு. அதுனாலதான், கட்டண கழிவறையிலிருந்து கருவாடு கடை வரை பொருளாதார வீழ்ச்சி, பொருளாதார வீழ்ச்சின்னு கூவுறானுவோ. பொதுமக்களுக்கோ ஒன்னியும் புரியல. என்ன, எல்லா பொருளும் அதே விலை, சீரான வாழ்க்கை.......எதுக்கு கூவுறானுவோ னு ....இதுதான் காரணம். தெனமும், திருச்சி, சென்னையில் குறைந்தது ரெண்டு கிலோ பிடிக்கிறாங்க. ................அப்பொறம் எப்புடி பொருளாதாரம் வளரும்? யாரோட பொருளாதாரம்னு எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரிஞ்சா சரி.
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி மார்கங்களை சுயதொழில் செய்ய பாஜக அரசு முடிந்தவரை தடங்கல் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் அப்படி இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X