பேனர் : டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி

Added : நவ 15, 2019 | கருத்துகள் (6)
Advertisement
பேனர் : டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி

புதுடில்லி : சீன அதிபரின் தமிழக வருகையின் போது பேனர் வைக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்திருந்தது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழக அரசும் பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இவ்வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட், மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
15-நவ-201912:29:49 IST Report Abuse
 Sri,India பிரபல அரசியல்வாதி பேனர் விழுந்து செத்தால் மட்டுமே நீதி மாமன்றம் கண்டுகொள்ளுமோ?? அப்பாவிகளது உயிரையும் போக்குவரத்தில் உள்ள சிக்கலைகளையும்,மரண பயத்தையும் போலீசு பாதுகாப்புடன் சொகுசு காரில் வளம் வரும் உயர் அரசு அதிகாரிகள் ,அரசியல்வாதிகளுக்கு தெரியாது .
Rate this:
Share this comment
Cancel
Thomas - Al Khor,கத்தார்
15-நவ-201911:59:46 IST Report Abuse
Thomas என்றைக்கு நீதிபதி வீட்டார் மேல் பேனர் அல்லது கொடிக்கம்பு விழுந்து விபத்து உண்டாக்குமோ அன்றைக்குத்தான் விசாரித்து நல்ல நீதி வழங்குவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Raja Manakavalan - Coimbatore,இந்தியா
15-நவ-201911:51:43 IST Report Abuse
Raja Manakavalan இந்தாளுக்கு வீட்ல வேற வேலையே கிடையாதா? குடும்பம், மகன், மகள் என்று யாருமே இல்லையா? இவருக்கு சைக்கிளே ஓட்ட தெரியாது.. ஆனா எல்லோரும் ஹெல்மெட் போடணும்னு வழக்கு போடுவார். ஊழல் ஒழிய வேண்டும் என்று புத்தர் மாதிரி பேசுவார். ஆனா கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரிடம் ஆசி பெறுவார். என்னமோ இந்த ஆள்தான் தமிழ்நாட்டை காக்க வந்த கடவுள் மாதிரி சீன் போடுவது... விளம்பர வெறியர்.
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
15-நவ-201915:45:40 IST Report Abuse
Cheran Perumalமெரினாவில் கருணாநிதியை புதைக்கும் முன் அவசரமாக வழக்கை வாபஸ் பெற்றதற்கு எவ்வளவு வாங்கினார் என்று சொல்லட்டும், நேர்மையானவராக இருந்தால்....
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
15-நவ-201915:47:34 IST Report Abuse
Cheran Perumalசுப்ரிம் கோர்ட் வழக்கறிஞர்களுக்கு பீஸ் கொடுக்க யாரிடமிருந்து பணம் பெறுகிறார் என்பதை விசாரிக்க வேண்டும். திமுக வை எதிர்த்து இவர் ஏன் கேஸ் போடுவதில்லை என்பதை விசாரித்தால் முன்னதற்கு விடை கிடைக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X