பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் இயக்கமான குடிமராமத்து திட்டம்: முதல்வர்

Added : நவ 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
குடிமராமத்து பணி, முதல்வர் இ.பி.எஸ்.,

சென்னை: பொதுப்பணித்துறை தொடர்பான கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் தொடர்பான புத்தகத்தை முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டார்.அப்போது பேசிய அவர், குடிமராமத்து திட்டம் மக்களிடமும், விவசாயிகளிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை மக்கள் இயக்கமாக உருவாக்கி தொடர்ந்து நிறைவேற்றுகிறோம். ஜெயலலிதாவின் கனவு திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. ஆயிரம் கோடி ரூபாயில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இவ்வாறு முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Kirubakaran - Doha,கத்தார்
15-நவ-201914:02:11 IST Report Abuse
G.Kirubakaran பாலாற்றில் கர்நாடகா தடுப்பணை கட்டுவதை ,முதலில் நிப்பாட்டுங்கள்
Rate this:
Share this comment
Cancel
jai - mayiladuthurai,இந்தியா
15-நவ-201913:49:40 IST Report Abuse
jai மதிற்பிற்குரிய முதலமைச்சர் அவர்களே நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் நடந்தது வேறு,குளத்தை தூர்வாருகிறேன் என்று அரசியல்வாதிகள் அதிகாரிகளின் துணையோடு மண்ணை திருடி விற்று விட்டார்கள். சில வாய்க்கால் வெட்டாமல் வெட்டியதாக கணக்கு காட்டிவிட்டார்கள்,நீங்கள் நல்ல மனோதோடு இந்த திட்டத்தை கொண்டு வந்திர்கள்.ஆனால் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் நல்ல பணம் பார்த்து விட்டார்கள் இதுதான் உண்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X