புதுடில்லி : ரபேல் விவகாரம் தொடர்பாக கூறிய கருத்திற்காக காங்., எம்.பி., ராகுலும், காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ., சார்பில் டில்லியில் காங்., அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.
Advertisement