சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி தற்கொலை விசாரணைக்கு ஒத்துழைப்பு: சென்னை ஐஐடி

Added : நவ 15, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்ட அறிக்கை: மாணவி பாத்திமா தற்கொலை வேதனை தருகிறது. இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. தற்கொலை சம்பவம், நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்த உடன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. தற்கொலை விசாரணை முடியும் வரை, வதந்திகளை பரப்ப வேண்டாம். சமூக ஊடகங்களில் வெளியாகும் தவறான தகவல்களால்,
மாணவி பாத்திமா, சென்னை ஐஐடி, ஐஐடி,

சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்ட அறிக்கை: மாணவி பாத்திமா தற்கொலை வேதனை தருகிறது. இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. தற்கொலை சம்பவம், நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்த உடன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. தற்கொலை விசாரணை முடியும் வரை, வதந்திகளை பரப்ப வேண்டாம். சமூக ஊடகங்களில் வெளியாகும் தவறான தகவல்களால், நாட்டின் உயரிய நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201920:24:44 IST Report Abuse
Babu மாணவ, மாணவிகள் சம்பந்தமான வழக்குகளுக்கு நார்கோட்டிக் அனலைஸிஸ் சோதனையை கட்டாயமாக்க வேண்டும். எதிர்கால சமூகத்தை அழிக்கும் / சீரழிக்கும் அரக்கர்கள் களையப்பட வேண்டும்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
15-நவ-201918:21:13 IST Report Abuse
vbs manian உலகம் முழுதும் கோடிக்கணக்கான உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இது போன்று துயர சம்பவங்கள் இல்லை. கல்வியே முக்கியம். ஆனால் இங்கே சரஸ்வதியின் காலுக்கடியில் அரசியல் மத சாக்கடைகள் ஓடுகின்றன.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-201916:24:55 IST Report Abuse
Tamilan இது முதல் முறையல்ல. வருடா வருடம் இங்கு மட்டுமல்ல, பல உயர்கல்வி நிறுவனங்களில் இதே கதிதான். தமிழகத்தில் உள்ள தமிழினவாதிகள் மற்ற மதவாதிகளுடன் சேர்ந்து இந்த ஒரு விஷத்தை மட்டும் பெரிதாக்கி கொண்டிருக்கிறார்கள் . பேசாமல் இந்தியாவில் உள்ள அணைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் இழுத்து மூடிவிட்டு, அனைவரும் அந்நிய நாடுகளுக்கு சென்று கல்வி பயிலலாம். அங்குதான் கற்றதர்க்கு ஏற்றவாறு நிறைய சம்பளம் கிடைக்கும் . வேலை வாய்ப்புகளும் அதிகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X