'பண்பின் சிகரம்' ஓ.பி.எஸ்.,; அமெரிக்காவில் விருது

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (24)
Advertisement
O Panneerselvam, OPS, பண்பின் சிகரம், பன்னீர் செல்வம், துணை முதல்வர், அமெரிக்கா, America, dinamalar, தினமலர்

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு, அங்கு பண்பின் சிகரம் விருது, வீரத்தமிழன் பட்டம் வழங்கப்பட்டது.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், 10 நாள் அரசு பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த 12ம் தேதி, அமெரிக்காவின் நெபர்வல்லியில் உள்ள, மூத்த குடிமகன்களுக்கான, 'மெட்ரோபாலிட்டன் ஏஷியா பேமிலி சர்வீசஸ்' மையம் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாள் விழா கொண்டாடத்தில் கலந்து கொண்ட அவருக்கு, 'மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸலன்ஸ்' பதக்கம் வழங்கப்பட்டது.





இந்நிலையில், பத்மினி ரங்கநாதன் டிரஸ்ட் சார்பில், 'பண்பின் சிகரம் விருது', தமிழ்சங்கம் சார்பில் 'வீரத்தமிழன் பட்டம்' வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடந்த விழாவில், நவ.,14ம் தேதியை 'ஓபிஎஸ் நாள்' என அறிவித்து, டெக்சாஸின் பேர்லாண்ட் மேயர் டாம்ரிக், பன்னீர் செல்வத்தை கவுரவப்படுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-நவ-201910:32:12 IST Report Abuse
ஸாயிப்ரியா மண்ணை பாதுகாத்து விண் பொழிய காரணமானவர். விருதுக்கு ஏற்புடையவர்.
Rate this:
Share this comment
Cancel
21-நவ-201910:31:45 IST Report Abuse
ஸாயிப்ரியா மண்ணை பாதுகாத்து விண் பொழிய காரணமானவர். விருதுக்கு ஏற்புடையவர்.
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
21-நவ-201908:25:01 IST Report Abuse
Varun Ramesh முதல்வர் நாற்காலியை அடைந்தே தீருவேனென்று சமாதி சென்று தியானம் செய்து, பின்னர் துணை முதல்வர் பதவி கிடைத்ததால், 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என ஆறுதலடைந்தது விருது பெற தகுதியான பண்புதானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X