3000 ஆண்டு பழமையான நகரம் பாக்.கில் கண்டுபிடிப்பு

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (40)
Advertisement
Pakistan,archaeological,experts,discover,3000 year,old city, பாகிஸ்தான், பழமை, நகரம், கண்டுபிடிப்பு

இஸ்லமாபாத்: 3000 ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் பாகிஸ்தானில் கண்டறிந்துள்ளனர். அப்பகுதியில் இந்து கோயில்களும் கண்டறியப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் இணைந்து பாகிஸ்தானில் பண்டைய நகரங்கள் குறித்த தொல்பொருள் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டு அகழ்வாராய்ச்சியில் வடமேற்கு பாகிஸ்தானில் 3000 ஆண்டுகள் பழமையான நகரத்தைக் கண்டறிந்துள்ளனர். அதன் பெயர் பசிரா என்று தெரிவித்துள்ளனர்.





அந்நகரத்தில் ஹிந்து கோயில்கள் நாணயங்கள் பானைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்நகரத்தில் பேரரசர் அலெக்ஸாண்டர் கி.பி. 326ல் படைகளுடன் வந்து எதிரிகளுடன் போரிட்டு 'பசிரா' என்ற கோட்டையை உருவாக்கியதாக அங்கு கிடைத்துள்ள ஆதரங்கள் மூலம் தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அலெக்ஸாண்டர் வருகைக்கு முன்னர் அந்நகரத்தில் ஹிந்து ஷாகி புத்த மதத்தினர் வாழ்ந்து வந்ததாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
20-நவ-201910:37:17 IST Report Abuse
Sampath Kumar அய்யா ?? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ? கீழடிக்கு இது பதில் அடியா ?/ இந்த செய்தி உங்க பத்திரிகையில் மட்டுமே இடம் பெற்று உள்ளதே ?? அது எப்படி ??
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
19-நவ-201915:40:23 IST Report Abuse
Nakkal Nadhamuni நமது இந்து சரித்திர பெருமைகள் நிறைந்த இந்த இடத்தை பக்கிகளுக்கு தாரை வார்த்த காந்திக்கும், நேருவுக்கும் நன்றி...
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
18-நவ-201919:34:53 IST Report Abuse
bal இந்த ட்ராவிடங்களெல்லாம் திட்டுறானுக...இந்த முகல் வந்து நம்மை கொள்ளை அடித்தது..இந்த ஆங்கிலேயன் வந்து நம்மை பிரித்தது...அதற்கும் முன்னர் இந்த தற்போதய பாகிஸ்தானில்தான் நம் நாகரிகம் உருவானது...மொஹஞ்ஜோதாரோ ஹரப்பா இந்த நாகரிகத்தின் அடையாளத்தையே இந்த 75 வருடங்களில் இழந்தோம்...இப்போது தலையெடுத்தவன் தண்டல்காரன்.நாகரிகமே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X