புரவலர்கள் சேர்க்கை விழா| puravalar joining festival | Dinamalar

புரவலர்கள் சேர்க்கை விழா

Added : மே 15, 2011 | |
கடலூர் : கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் புரவலர்கள் சேர்க்கை விழா கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அய்யாசாமி வரவேற்றார். மாவட்ட நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கமலக்கண்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராமச்சந்திரன் நிலைய மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் தலா 1,000 ரூபாய்

கடலூர் : கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் புரவலர்கள் சேர்க்கை விழா கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அய்யாசாமி வரவேற்றார். மாவட்ட நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கமலக்கண்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராமச்சந்திரன் நிலைய மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் தலா 1,000 ரூபாய் செலுத்தி புதிய புரவலர்களாக சேர்ந்தனர். செவிலிய போதகர் ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், செந்தில், பிரபா மற்றும் மருத்துவ செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X