இந்தியாவால் மோசமான சூழ்நிலை: இம்ரான்

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (56)
Advertisement
இந்தியா, இம்ரான் கான், பாகிஸ்தான், பாக்.,

இந்த செய்தியை கேட்க

இஸ்லாமாபாத்: இந்தியாவால், மோசமான சூழ்நிலை உருவாகி வருவதாகவும், இதனால் பல பின்விளைவுகள் ஏற்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
'' தெற்கு, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமைதி மற்றும் வளர்ச்சி'' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : இந்தியாவானது, பிரிவினைவாதம் மற்றும் இனவெறி கொள்கை கொண்டவர்களின் கைகளில் உள்ளது. அவர்கள், பிரிவினை கொள்கையை பரப்பி வருகின்றனர். இந்தியாவால், இந்த பகுதியில், மோசமான சூழ்நிலை உருவாகி வருகிறது.




இந்த நேரத்தில், சர்வதேச சமூகம், தலையிட வேண்டும். இல்லையென்றால், ஏற்படும் பின்விளைவுகள் உலகத்தை பாதிக்கும். தற்போது இந்தியா எதை நோக்கி செல்கிறது என யாருக்கும் தெரியாது. மக்கள் பயமுறுத்தப்படுகின்றனர். மீடியாக்கள் அச்சுறுத்தப்படுகின்றன. இது அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும். இந்தியா பாதிக்கப்படும். இவ்வாறு இம்ரான் கான் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-நவ-201904:43:30 IST Report Abuse
J.V. Iyer பாக்கி அரசியல்வாதிகளுக்கும், ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் தான் மோசமான சூழ்நிலை. இனி எதை வைத்தது வியாபாரம் செய்வது? இவர்களுக்கு தொழிலே தீவிரவாதிகளை உருவாக்குவதுதானே? வேறு என்ன தொழில் தெரியும் இவர்களுக்கு? கிரிக்கெட்டிலும் உருப்படியில்லை. வெட்கமாக இல்லை இப்படி புலம்புவதற்கு?
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
16-நவ-201922:57:30 IST Report Abuse
ராஜேஷ் கழுதையை விற்று தக்காளி வாங்கி நாட்டை வழிநடத்தும் பிச்சைக்காரனுக்கு பேசாய்ப்பாரு? அடிபட்ட நாய் கத்தத்தான் செய்யும் இந்தியாவில் வாழும் இம்ரங்கஹானின் பிள்ளைக வேண்டுமானால் உன் பேச்சை புனிமாக கருதும் . நாய் குலைக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
16-நவ-201920:16:07 IST Report Abuse
நக்கல் பக்கிகள் எப்பேர்பட்டவர்கள் என்பதற்கு முஷாராப் பேசியதை கேட்டாலே தெரியும்... அதுக்கு மேல சொல்ல ஒண்ணும் இல்ல... இந்தியாவில் பக்கிகளை வெளிப்படையா இப்போதைக்கு ஆதரிப்பது சித்து.. அதுங்களை நீங்களே வெச்சுக்கோங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X