"சென்ஸ்லெஸ் நியூஸ்": ஊடகங்களை விளாசும் வெங்கையா

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி : இன்று "சென்ஷேசனல் நியூஸ்" (sensational news) என்றாலே அது "சென்ஸ்லெஸ் நியூஸ்" ( senseless news) ஆக தான் உள்ளது என துணை ஜனாதிபதி வெங்ககைய நாயுடு, ஊடகங்ளை தாக்கி பேசி உள்ளார்.இந்திய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த காலங்களில் செய்திகள் என்பது செய்திகளை சொல்வதற்காக

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : இன்று "சென்ஷேசனல் நியூஸ்" (sensational news) என்றாலே அது "சென்ஸ்லெஸ் நியூஸ்" ( senseless news) ஆக தான் உள்ளது என துணை ஜனாதிபதி வெங்ககைய நாயுடு, ஊடகங்ளை தாக்கி பேசி உள்ளார்.latest tamil newsஇந்திய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், கடந்த காலங்களில் செய்திகள் என்பது செய்திகளை சொல்வதற்காக பயன்படுத்தப்பட்டது. அது செய்தி புதிய விளக்கத்தையோ தவறான ஒரு விளக்கத்தையோ சொல்வதாகவோ இல்லை என்றார். ஆனால் தற்போது செய்திகள் மற்றும் கண்ணோட்டம் திணிக்கப்படுவதாக உள்ளது. அது தான் பிரச்னையே. "சென்ஷேசனல் நியூஸ்" (sensational news) என்றாலே அது "சென்ஸ்லெஸ் நியூஸ்" ( senseless news) ஆக தான் உள்ளதாக கூறினார் வெங்கையா.

இந்திய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த காலங்களில் செய்திகள் என்பது செய்திகளை சொல்வதற்காக பயன்படுத்தப்பட்டது. அது செய்திக்கு புதிய விளக்கத்தை சொல்வதாகவோ அல்லது தவறான ஒரு விளக்கத்தை சொல்வதாகவோ இருந்ததில்லை. ஆனால் தற்போது செய்திகள் மற்றும் கண்ணோட்டம் திணிக்கப்படுவதாக உள்ளது. அது தான் பிரச்னையே. பரபரப்புவாதம் என்பது தான் மரபாக இன்றைய நாளில் மாறி உள்ளது.


latest tamil news


"சென்ஷேசனல் நியூஸ்" (sensational news) என்றாலே அது "சென்ஸ்லெஸ் நியூஸ்" ( senseless news) ஆக தான் உள்ளது. வணிக குழுக்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக டிவி சேனல்கள் மற்றும் செய்திதாள்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பத்திரிக்கைகளின் நன்மதிப்பு அரிக்கப்பட்டு வருகிறது.அரசியல் கட்சிகள் பத்திரிகைகள் துவங்கலாமா என கேட்கிறீர்கள்? துவங்கலாம். ஆனால், எந்த கட்சியால் அந்த பத்திரிகை துவக்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
16-நவ-201923:19:04 IST Report Abuse
muthu Rajendran யாரு ஆளுங்கட்சின்னு தெரியாம உள்நோக்கத்தோடு செய்தி போடறவங்க யுகம் கிசுகிசு போடறவங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வராது
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
16-நவ-201920:30:05 IST Report Abuse
Karthik ஐயாவின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையே. Background music, இன்றைய trending, இறந்தவர்களின் (சாதாரண மக்கள்) வீடுகளில் அழுகை (closeup shot of tears), சண்டைகள், வெட்டு, விபத்து போன்றவைகளின் ஒளிப்பதிவு, ஒரே கேள்வியை வெவ்வேறு கோணங்களில் கேட்பது, பிரபலங்களின் privacy -யில் தலையிடுவது ( eg. Rajinikanth's interview at Kedarnath, politicians interview at airport for everytime) ஒருவரது சொந்தக் கருத்திற்கு ஒவ்வொருவரின் comment-யை கேட்பது திரைப்படங்களின் reviews, comments and ratings.. etc., etc. செய்தி அறிவுப்புக் கேவலங்களின் எடுத்துரைத்த துணை ஜனாதிபதி ஐயா அவர்களுக்கு நன்றி.
Rate this:
Karthik - Doha,கத்தார்
17-நவ-201911:47:37 IST Report Abuse
Karthikஅடுத்தவர்களின் தவறுகளைப் பூதக்கண்ணாடி போல் பெரிதாக்கும் ஊடகங்களே, உங்களுடைய தவறுகளை எப்போது சரி செய்வீர்கள்? செய்வீர்களா?...
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
16-நவ-201920:14:58 IST Report Abuse
Rajas அதெற்கென்ன செய்வது. ஜெயலலிதா ஆஸ்பிடலில் இருந்த போது எல்லா பிஜேபி தலைகளும் அங்கே தான்நீ இருந்தன. ஆனால் எந்த விஷயத்தையும் பத்திரிகைகளுக்கு சொல்லவில்லை. அதனால் மீடியாக்கள் வேறு வழியில்லாமல் தங்கள் காதுக்கு வந்த செய்திகளை வெளியிட்டார்கள். வெளிப்படை தன்மை அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இல்லை என்றால் இப்படி தான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X