அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் விளக்கம்

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், புதிய மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2018 ல் புதிதாக மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் மாற்றம் தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகே மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றார். உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக அரசு
உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் விளக்கம்

சென்னை : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், புதிய மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2018 ல் புதிதாக மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் மாற்றம் தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகே மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றார்.
உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக அரசு மாவட்டங்களை பிரிக்கும் அரசாணை வெளியிட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் முன் வைத்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்த அமைச்சர், இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Attianna - Coimbatore,இந்தியா
16-நவ-201914:59:22 IST Report Abuse
Natarajan Attianna சுடாலின் தோல்விக்கு இப்பொழுதே காரணம் தேடுகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X