அரசியல் செய்தி

தமிழ்நாடு

முரசொலி விவகாரம்: உதயநிதிக்கு நோட்டீஸ்

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (15)
Advertisement
முரசொலி விவகாரம்: உதயநிதிக்கு நோட்டீஸ்

சென்னை : முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பா.ஜ., மாநில செயலாளர் சீனிவாசன் புகார் மனு அளித்திருந்தார். இதன் அடிப்படையில் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணைய துணைத் தலைவர் முருகன் , முரசொலி அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் உதயநிதியிடம் சென்னை சாஸ்திரிபவனில் விசாரணை நடத்தினார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
17-நவ-201912:46:50 IST Report Abuse
Matt P கட்சியின் தலைவரின் மகனை ஏன் இயக்குனராக நியமித்திருக்க வேண்டும்.?இதுவே அதிகார துஷ்பிரயோகம் தானே.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-நவ-201906:19:42 IST Report Abuse
skv srinivasankrishnaveni உண்மை வெளிவருமான்னுகேக்குறீங்களே ஐயா நடக்குறகாரியமா????? அண்டப்புளுக்குள் தான் எல்லா திமுக காராலும் என்பது உலகறிஞ்ச மெட்டெருங்கோ ஆகாசப்புளுகர்கள் அதிமுக காரா எல்லோரும் இந்த ஆளுங்க வீசும் காகிதம் +பிரியாணி+தண்ணீருக்கே கிடைக்குது வோட்டு என்பதும் எல்லா நேர்மையான தமிழாளுக்கும்
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
17-நவ-201904:43:06 IST Report Abuse
Siva Kumar அவரு வந்து என்ன சொல்லப்போறார்? நான் பொறக்கறதுக்கு முன்னாடி நடந்த விஷயத்துக்கு காழ்ப்புணர்ச்சி காரணமா என்னை பழி வாங்கறாங்கனு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X