பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை 'பீச்'கள் காணாமல் போகும் அபாயம்

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (36)
Advertisement

சென்னை : மீனவ பகுதி ஆக்கிரமிப்பாளர்களால் சென்னையில் பீச்கள் காணாமல் போகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.





சென்னையில் கடற்கரைக்கு மிக அருகில் கான்கிரீட் கட்டிடங்கள் பலவும் கட்டப்பட்டு வருகின்றன. கடற்கரையை ஒட்டி உள்ள பல மீனவ கிராமங்களிலும் பெரிய பெரிய வீடுகள் எழும்புகின்றன. இந்த வீடுகளின் விரிவாக்கப் பணிகள் மற்றும் வசதிக்கு எனக் கூறி சாலைகளும் அமைக்கப்படுகின்றன. இது கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறியது.




இந்த ஆக்கிரமிப்புக்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தாவிட்டால், விரைவில் சென்னையில் பீச்கள் காணாமல் போகும் நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பீச்கள் காணாமல் போவதுடன், கடற்கரையில் ஆமைகள் முட்டையிடும் இடங்களும் காணால் போகும் நிலை ஏற்படும்.
அத்துடன் நிலத்தடி நீர்மட்டத்தின் தரம் குறைந்து, மற்ற பகுதிகளின் நிலத்தடி நீருடன் கடல்நீரும் கலக்கும் நிலை ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த கடற்கரையோர ஆக்கிரமிப்புக்கள் குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் போலீசிடமும், குடிநீர் வாரியத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடற்கரையோரம் வசிக்கும் 3000 க்கும் அதிகமான மீனவ சமூகத்தின் இந்த இடத்தில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும், விரிவாக்க பணிகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
22-நவ-201915:41:26 IST Report Abuse
S.P. Barucha அந்தமானும், சென்னையும் தான் நேர் கோட்டில் உள்ளன பயங்கர நிலநடுக்கம் அந்தமானில் ஏற்பட்டால் சென்னை பாதிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
18-நவ-201918:28:33 IST Report Abuse
Harinathan Krishnanandam பஞ்சமி நில கதை போல முதலில் மீனவர்கள் போராடி கடற்கரையை தங்கள் PEYARILபட்டா மூலம் பெற்று விற்று நூற்றுக்கணக்கான கோடியில் கட்டிடங்கள் வர வழி செய்து விடும் தந்திரம் தெரியுமா
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
18-நவ-201918:22:48 IST Report Abuse
Harinathan Krishnanandam நம் மக்கள் கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை பட்டா தயார் செய்து வாங்கி உச்ச நீதி மன்றம் வரை சென்று வழக்கு 15 ஆண்டுகள் நடந்து பின்னர் சட்ட திருத்தும் செய்து விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X