பொது செய்தி

இந்தியா

மோசமான சாலை பட்டியல்: இந்தியா 'டாப்'

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (34)
Advertisement

புதுடில்லி : வாகனங்கள் இயக்குவதற்கு லாயக்கற்ற, மோசமான சாலைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதே சமயம் சொகுசாக பயணம் செய்ய ஏற்ற சாலைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடாவின் கல்காரி நகரம் முதலிடத்தில் உள்ளது.


ஐரோப்பிய கார் பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான மிஸ்டர் ஆட்டோ நிறுவனம், குண்டும் குழியுமான சாலைகள், அநாவசிய வேகத்தடைகள், அதிக அளவிலான டிராபிக் சிக்னல்கள், வாகன நெரிசல் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் மோசமான மற்றும் சிறப்பான சாலைகளை கொண்ட நாடுகள் மற்றும் நகரங்களின் பட்டியலை தயாரித்து, வெளியிட்டுள்ளது.
எரிபொருள் செலவு, சாலை வரி, அரசு பணிகள் என மொத்தம் 15 அம்சங்களைக் கணக்கில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் மோசமான சாலைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் மும்பை முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து பாக்.,ன் கராச்சி 2வது இடத்திலும், கோல்கத்தா 3வது இடத்திலும் உள்ளன. இதே போன்று வாகனங்கள் இயக்க வசதியான நகரங்களின் பட்டியலில் கனடாவின் கல்காரி முதல் இடத்திலும், துபாய் 2வது இடத்திலும், கனடாவின் ஒட்டாவா நகரம் 3வது இடத்திலும் உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-201911:11:52 IST Report Abuse
Syed Ghouse Basha பாரத் மாதா... கீ... ஜெ!
Rate this:
Share this comment
Cancel
wr -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-201910:52:45 IST Report Abuse
wr Road contractor and other road work private small companies have become millionaires in TN within the last 10years. PWD, trafic police department and these private contractors are working as a group based on commission. If these groups are working with conscience in every state then only India will get good infrastructure.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17-நவ-201907:41:45 IST Report Abuse
 nicolethomson இடஒதுக்கீட்டால் வந்த அதிகாரிகள் ஒதுக்கீடு செய்துகொண்டதற்கு போக இவ்ளோதான் ரோடு போடமுடியும் என்று கான்டராக்டர் காசு அடிக்கிறான் , நம்ம ஜனங்களும் அரசை குறை சொல்லி மீண்டும் தேர்தலுக்கு தயாராவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X