சிவசேனா - கவர்னர் சந்திப்பு ஒத்திவைப்பு

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
மும்பை : ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சி பிரதிநிதிகளை சந்திக்க இன்று மாலை 4.30 மணிக்கு அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி நேரம் ஒதுக்கி இருந்தார். இதனால் மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பை ஒத்திவைப்பதாக கவர்னர் மாளிகை கடைசி நேரத்தில் அறிவித்தது. தேர்தல் செலவுகளை
சிவசேனா - கவர்னர் சந்திப்பு ஒத்திவைப்பு

மும்பை : ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சி பிரதிநிதிகளை சந்திக்க இன்று மாலை 4.30 மணிக்கு அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி நேரம் ஒதுக்கி இருந்தார்.
இதனால் மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பை ஒத்திவைப்பதாக கவர்னர் மாளிகை கடைசி நேரத்தில் அறிவித்தது. தேர்தல் செலவுகளை ஒப்படைப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால், பல தலைவர்கள் கணக்கை ஒப்படைக்க வேண்டி இருந்ததால் இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்திப்பிற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
16-நவ-201919:00:47 IST Report Abuse
sankar சைக்கிள் கேப்பில் கவுத்துருங்க
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
16-நவ-201922:18:36 IST Report Abuse
uthappaஇத்தனை நாட்கள் கொடுத்து இருக்காங்க, இன்னமும் ஒரு முடிவுக்கு வராத சிவசேனா கூடா நட்புக்கள் அப்போ நாட்கள் வேண்டும் என்று ஏன் புலம்பினார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X