பொது செய்தி

இந்தியா

ரிலையன்ஸ் கம்யூ., ; அனில் ராஜினாமா

Added : நவ 16, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: ரிலையன்ஸ் கம்யூ.,னிகேஷன் டைரக்டர் பதவியை அனில் அம்பானி ராஜினாமா செய்தார். இவருடன் 4 இயக்குனர்களும் பதவியை துறந்தனர்.ரிலையன்ஸ் கம்யூ., நிர்வாகம் சமீபகாலமாக நஷ்டத்தில் இயங்கியதாக கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் அதன் பங்குகளின் விலை 3.28 சதவீதம் குறைந்தது. 2வது காலாண்டில் 30, 142 கோடி நஷ்டம் ஏற்பட்டது. எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் இந்நிறுவனத்தை அனிலால் தூக்கி
#ரிலையன்ஸ், கம்யூ., அனில்அம்பானி,  ராஜினாமா

புதுடில்லி: ரிலையன்ஸ் கம்யூ.,னிகேஷன் டைரக்டர் பதவியை அனில் அம்பானி ராஜினாமா செய்தார். இவருடன் 4 இயக்குனர்களும் பதவியை துறந்தனர்.
ரிலையன்ஸ் கம்யூ., நிர்வாகம் சமீபகாலமாக நஷ்டத்தில் இயங்கியதாக கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் அதன் பங்குகளின் விலை 3.28 சதவீதம் குறைந்தது. 2வது காலாண்டில் 30, 142 கோடி நஷ்டம் ஏற்பட்டது. எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் இந்நிறுவனத்தை அனிலால் தூக்கி நிறுத்த முடியவில்லை.
வோடபோன் நிறுவனமும் 2வது காலாண்டில் 51 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்தது. இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ்சும் நஷ்டத்தில் மூழ்கியுள்ளது. இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் கம்யூ.,னிகேஷன் டைரக்டர் பதவியை அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-நவ-201918:15:18 IST Report Abuse
தமிழவேல் தொடைச்சிடுவாங்க..
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-நவ-201918:14:37 IST Report Abuse
தமிழவேல் பாக்கி ஏதாவது பேங்குக்குத் தரவேண்டி இருக்கணுமே...
Rate this:
Cancel
17-நவ-201917:45:34 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை அந்த பதவிக்கு விண்ணப்பிக்க போறாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X