பொது செய்தி

இந்தியா

அனைத்துகட்சி கூட்டம் பிரதமர் மோடி பங்கேற்பு

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: புதுடில்லியில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். தலைநகர் டில்லியில் குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் துவங்க உள்ளது. இதில்நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் மற்றும் அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து அனைத்து கட்சி

புதுடில்லி: புதுடில்லியில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.



latest tamil news



தலைநகர் டில்லியில் குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் துவங்க உள்ளது. இதில்நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் மற்றும் அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து அனைத்து கட்சி கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
17-நவ-201908:18:23 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் கூப்டு மிரட்டுவாங்களோ?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-நவ-201904:33:02 IST Report Abuse
J.V. Iyer ஹிந்துஸ்தான் பெற்ற ஒரு நல்ல தலைவர் மோடிஜி.
Rate this:
Cancel
16-நவ-201921:50:14 IST Report Abuse
ravichandranl Long live Modi Ji.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X