அ.தி.மு.க., பா.ஜ., ஆட்சியை யாரும் விமர்சிப்பதில்லை: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பா.ஜ., ஆட்சியை யாரும் விமர்சிப்பதில்லை: ஸ்டாலின்

Added : நவ 16, 2019 | கருத்துகள் (46)
Share
தர்மபுரி: தமிழகத்தில் அ.தி.மு.க., மத்தியில் பா.ஜ., அரசுகளை யாரும் விமர்சனம் செய்வதில்லை என தி.மு.க., தலைவர்ஸ்டாலின் கூறினார்.தர்மபுரியில் நடைபெற்ற தி.மு.க. ,பொது குழு தீர்மானம் விளக்க கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: காய்ந்த மரம் தான் கல்லடி படும் என்பது போல பலரும் தி.மு.க., வை விமர்சிக்கிறார்கள் தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தான் என்பது போல பேசி வருகிறார்கள்.
அ.தி.மு.க., பா.ஜ., ஆட்சியை, யாரும், விமர்சிப்பதில்லை, ஸ்டாலின்

தர்மபுரி: தமிழகத்தில் அ.தி.மு.க., மத்தியில் பா.ஜ., அரசுகளை யாரும் விமர்சனம் செய்வதில்லை என தி.மு.க., தலைவர்ஸ்டாலின் கூறினார்.
தர்மபுரியில் நடைபெற்ற தி.மு.க. ,பொது குழு தீர்மானம் விளக்க கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: காய்ந்த மரம் தான் கல்லடி படும் என்பது போல பலரும் தி.மு.க., வை விமர்சிக்கிறார்கள் தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தான் என்பது போல பேசி வருகிறார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க., மத்தியில் பா.ஜ., அரசுகளை யாரும் விமர்சனம் செய்வதில்லை இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X