அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்கள், அதிகாரிகள் பேசுவது உண்மையா பொய்யா: செல்லூர் ராஜூ

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
அமைச்சர்கள் ,அதிகாரிகள் பேசுவதில் உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.இது குறித்து அவர் கூறியதாவது: காரில்செல்லும் போது தான் அமைச்சர். மற்றபடி நாங்கள் எல்லாம் சாதாரண பிரதிநிதி தான் . அமைச்சர்கள் , அதிகாரிகள் பேசுவதில் உள்ள நிலையை மக்கள்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் எதையோ கொடுக்கிறார்கள், எதையோ வாங்கினோம் என்று இல்லாமல்
அமைச்சர்கள், அதிகாரிகள்,பேசுவது,உண்மையா,பொய்யா,செல்லூர் ராஜூ

அமைச்சர்கள் ,அதிகாரிகள் பேசுவதில் உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது: காரில்செல்லும் போது தான் அமைச்சர். மற்றபடி நாங்கள் எல்லாம் சாதாரண பிரதிநிதி தான் . அமைச்சர்கள் , அதிகாரிகள் பேசுவதில் உள்ள நிலையை மக்கள்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் எதையோ கொடுக்கிறார்கள், எதையோ வாங்கினோம் என்று இல்லாமல் பயனாளிகள் இருக்க கூடாது. கூட்டுறவு வங்கிகளில் கொள்ளை முயற்சி நடந்திருக்கலாம்.ஆனால் கொள்ளை நடக்கவில்லை. மதுரைக்காரர்கள் என்றால் அதிர வேண்டும். பேசாமல் இருக்க கூடாது என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathy - Bangalore,இந்தியா
17-நவ-201912:49:39 IST Report Abuse
Ganapathy இவரது சமீபத்திய நேர்காணல் தொலைக்காட்சியில் பார்த்தேன் . சூது வாது இல்லாமல் பேசினார் . தன்னைக்குறித்த விமர்சனத்தை பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் உள்ளது உள்ளபடி பேசினார்.
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
17-நவ-201908:42:23 IST Report Abuse
Varun Ramesh அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளாதது தான் இங்கு பிரச்சனையே சரியாக புரிந்து கொண்டால், தற்போது இவர்கள் இருக்குமிடம் இவர்களுக்கு உறுதியல்ல.
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
16-நவ-201920:20:58 IST Report Abuse
PANDA PANDI THERMOCOL புகழ் தலைவரே உம்மை நினைத்து நினைத்து நெஞ்சம் உருகுது. நீர் வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X