பொது செய்தி

தமிழ்நாடு

கரூர்:தொழிலதிபர் வீட்டில் ரெய்டு: ரூ.32 கோடி பறிமுதல்

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (14)
Advertisement

கரூர்: கரூரில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதில் ரூ.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.






கரூரை சேர்ந்தவர் சிவசாமி. இவர் கொசுவலை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தொழில் அதிபரின் வீட்டில் உள்ள அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.32 கோடி ரொக்கப்பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.




Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-நவ-201908:53:39 IST Report Abuse
skv srinivasankrishnaveni பல vip க்களின் பினாமிகளிடம் சிக்கும் கொடிக்கலாம் ஆரசுகஜானாக்குபோவுமா அல்லது சம்பந்தப்பட்ட vip களுக்கே போயிடுமா என்று டௌட் தனபாலு கேட்ப்பாரா
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
17-நவ-201912:36:38 IST Report Abuse
Krishnamurthy Venkatesan டெங்கு கொசுக்களை பரவவிட்டு கொசுவலை விற்றாரோ?
Rate this:
Share this comment
Cancel
17-நவ-201911:18:19 IST Report Abuse
ஸாயிப்ரியா வரி கட்டாமல் சேர்த்த பணத்தை வாரிக் கொண்டு எங்கே செல்வாய். பணம் உடலையும் உயிரையும் சேர்ந்திருக்க விடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X