பவார், சோனியா சந்திப்பு ஒத்திவைப்பு

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (15)
Advertisement

புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவும் நாளை(ஞாயிறு) சந்திப்பதாக இருந்த நிகழ்ச்சி திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.







மகராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக குறைந்த பட்ச செயல் திட்டம் உருவாகி இருப்பதாகவும், ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீட்டிக்கும் என்று தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி இருந்தார்.






மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்த இழுபறி முடிவுக்கு வரும் நிலையில் தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியாவும் நாளை ஞாயிற்றுகிழைமை சந்தித்து பேச இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இச்சந்திப்பு வரும் திங்கட்கிழமைக்கு சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - Chennai,இந்தியா
17-நவ-201922:03:36 IST Report Abuse
murali காங்கிரஸ் அப்படி செய்யுமா புள்ள
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-நவ-201913:04:32 IST Report Abuse
Lion Drsekar பாம்பு கீறி, பூனை எலி பாம்பு தவளை கூட்டணி அமைப்பு வாழ்த்துக்கள், தான் வாழ, தன குடும்பம் வாழ நாட்டை அழிக்கும் ஒரே அமைப்பு, வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
KV Pillai - Chennai,இந்தியா
17-நவ-201910:42:32 IST Report Abuse
KV Pillai பா ஜ க மஹா. மாநில நலன் முக்கியம் என்று நினைத்திருந்தால் சிவசேனா கேட்பது தவறாகவே இருந்தாலும் அதை ஒத்துக் கொண்டு ஆட்சியமைத் திருந்திருக்கலாம். என்ன பெரிதாக இழந்து விடப் போகிறார்கள். தனி மனிதன் கூட எதையும் எதிர்பார்க்காமல் இப்போது பிறர்க்கு உதவி செய்யவதில்லை. அப்படி இருக்க, மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் சப்போர்ட் மட்டும் வேண்டும் என்று நினைப்பது சரியில்லை. உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டால் யாராக இருந்தாலும் இறங்கி வர வேண்டியிருக்கும். அதை விடுத்து புலம்புவதில் நியாயமில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X