பாலசோர்: ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

ராணுவத்திற்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட அக்னி-2 ஏவுகனை ஒடிசா மாநிலம் பாசோர் பகுதியில் பரிசோதிக்கப்பட்டது. இதனையடுத்து 2 ஆயிரம் கி.மீ.,தொலைவு சென்று தாக்கும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி கரமாக நடத்தப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement