பொது செய்தி

தமிழ்நாடு

36 மருந்துகள் தரமற்றவை:மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம்

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை:'சந்தையில் விற்பனையில் உள்ள, 36 மருந்துகள் தரமற்றவை' என, மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை, மத்திய - மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. அதில், போலி மருந்துகள் கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அக்டோபர்மாதத்தில்,

சென்னை:'சந்தையில் விற்பனையில் உள்ள, 36 மருந்துகள் தரமற்றவை' என, மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.latest tamil news
நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை, மத்திய - மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. அதில், போலி மருந்துகள் கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அக்டோபர்மாதத்தில், 1,163 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 1,127 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news
ஆனால், காய்ச்சல், குடற்புழு நீக்கம், கிருமித் தொற்று, தொண்டை புண் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும், 36 மருந்துகள் போலியாகவும், தரமற்றவையாகவும் இருந்தன. இது குறித்த அறிவிப்பு, cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருந்துகள், தமிழகத்தில் திருப்போரூரிலும், ஆந்திரா, ஹிமாச்சலபிரதேசம், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிர மாநிலங்களிலும் தயாரிக்கப்படுகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srj - CHENNAI,இந்தியா
17-நவ-201914:22:21 IST Report Abuse
srj PLEASE REFER the below link s://cdsco.gov.in/cms/cms/en/Home/ கிளிக் - ALERTS டவுன்லோட் pdf பைல் :Drug Alert list for month of October 2019
Rate this:
Cancel
A R J U N - sennai ,இந்தியா
17-நவ-201909:11:09 IST Report Abuse
A R J U N .....தொண்டை புண் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும், 36 மருந்துகள் போலியாகவும்,அறுந்து கட்டுப்பட்அதிகாரியாக பணியாற்றிய ஒரு இந்திய மறுறுத்துவ மமுறையை சேர்ந்தவர்-சில மருந்துகள் ,பாஸ்பரஸ்,MERCURY ஆர்சானிக் போன்ற மருந்துகளை தரமற்றவை என அதனை REJECT செய்ததுடன் தடைசெய்யப்பட்ட கோரோஜனம்,கஸ்தூரி போன்றவற்றையும் ஒதுக்கி உள்ளார் அந்நாள் counter sign என்று சொல்லப்படும் மேலதிகாரி IAS ஆபீசர் ஒருவர் இதனை OVERLOOK செய்து சாந்தியும் வழங்கினார்,அந்த மருத்துவரை மாவட்ட மருத்துவ அதிகாரியாக தூக்கிஅடித்துள்ளார்.இதுபோல் சம்பவங்களை ஊடகங்கள்,பத்திரிகைகள் வெளிக்கொணர வேண்டும்,
Rate this:
Cancel
Santhosh -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-201907:15:33 IST Report Abuse
Santhosh https://cdsco.gov.in/opencms/opencms/en/Notifications/Alerts/
Rate this:
Ramesh M - COIMBATORE,இந்தியா
17-நவ-201916:48:42 IST Report Abuse
Ramesh MThankyou Sir...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X