பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் :தமிழிசை

Updated : நவ 16, 2019 | Added : நவ 16, 2019 | கருத்துகள் (9)
Advertisement

மதுரை:தற்கொலை என்பது நிரந்தர தீர்வல்ல, தற்காலிக தீர்வுதான், எவ்வளவு பெரும் சவாலான சூழ்நிலைகள் இருந்தாலும் அதனை சமாளிக்க மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.






மதுரையில் தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சார்பில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தெலுங்கானா கவர்னர் தமிழிசை இவ்வாறு கூறினார்.





அவர் மேலும் பேசியதாவது: இக்காலத்தில் விவேகம் தேவையில்லை, வேகம் தான் தேவை.மாணவர்களாகிய நீங்கள் ஆசிரியர்கள் அன்றன்று நடத்தும் பாடங்களை அன்றே படிக்க வேண்டும். பெற்றோர்கள் என்ன நினைத்தார்களோ அதை சாதிக்க வேண்டுமே தவிர இடையில் வரும் சவால்களை எதிர்கொள்ள இயலாமல் தற்கொலை செய்ய கூடாது. இனி தமிழகத்தில் எந்த தற்கொலையும் நடைபெறக்கூடாது என்பது என் வேண்டுகோள் இவ்வாறு மாணவர்களிடம் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
17-நவ-201914:35:07 IST Report Abuse
vasumathi சரியான செய்தி. பிளாக்மெயில் புல்லி செய்பவர்களை சரியாக வஞ்சகமாக தீர்க்கலாம். உயிர் மாய்த்து கொள்ளாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
17-நவ-201914:11:23 IST Report Abuse
Ram சரியாக சொன்னீர்கள் அக்கா
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-நவ-201913:09:24 IST Report Abuse
Lion Drsekar இன்றய சமுதாயம் வளர பெற்றோர்கள் மற்றும் அரசியல் கலக்காத நாட்டுப்பற்றுள்ள,ஜாதி, மத வேறுபாடு இல்லாத ஆசிரியர்களால் மட்டுமே முடியும், இந்த கருது கேட்க நன்றாக இருக்கும், படிக்க நன்றாக இருக்கும், வாழ்க்கையில் ..? எல்லாம் கடந்து விட்ட நிலையில் என்ன செய்வது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X