பொது செய்தி

தமிழ்நாடு

கவர்னர் மாளிகையில் 'மல்லி' திரைப்படம்

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019
Advertisement

சென்னை : குழந்தைகளுக்கான, மல்லிதிரைப்படத்தை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

ஜவஹர்லால் நேருவின், 131வது பிறந்த நாளை ஒட்டி, கவர்னர் மாளிகையில், நேற்று குழந்தைகளுக்கான,மல்லிதிரைப்படம் திரையிடப்பட்டது. கவர்னர் புரோஹித், குத்து விளக்கேற்றி, படத்தை துவக்கி வைத்தார்.சென்னை, மேடவாக்கம், மாநகராட்சி பள்ளி மற்றும் சிவானந்தா குருகுல பள்ளியைச் சேர்ந்த, 300 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், இப்படத்தை பார்த்தனர். இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் சார்பில், இப்படம் திரையிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X