சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை சிறையில் போலீசார் சோதனை

Added : நவ 17, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : மதுரை மத்திய சிறையில் கைதிகள் அறையில் துணை ஆணையர் வேணுகோபால் தலைமையிலான 120 போலீசார் சோதனை நடத்தினர். கைதிகளிடம் மொபைல் போன்கள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஏதும் உள்ளதா என சோதனை
மதுரை சிறையில் போலீசார் சோதனை

மதுரை : மதுரை மத்திய சிறையில் கைதிகள் அறையில் துணை ஆணையர் வேணுகோபால் தலைமையிலான 120 போலீசார் சோதனை நடத்தினர். கைதிகளிடம் மொபைல் போன்கள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஏதும் உள்ளதா என சோதனை நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
17-நவ-201911:14:47 IST Report Abuse
 Sri,India கோவை, மதுரை, நெல்லை, சிறைக்கு வெளியே உள்ள கடைகளில் இருந்து தான் தடை செய்யப்பட போதை பொருட்கள் சிறைக்குள் செல்லும் என போலீசாருக்கு தெரியாமலா இருக்கும். சிறைக்குள் ரைடு நடத்துவது போல சிறையை சுற்றியுள்ள கடைகளிலும் போதை பொருள் விற்கப்படுகிறதா என ரைடு விட வேண்டும் . அங்கெல்லாம் ரைடு நடத்தினால் மட்டுமே சிரக்கும் கஞ்சா, குட்கா ஏதும் சிறைக்குள் நுழையாது. பெரும்பாலான கடைகளில் குட்கா தடை இல்லாமல் விற்கப்படுவதே போலீசாரின் அலட்சியமான அணுகுமுறை தான் காரணம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X