பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்காக சிறப்பு யாகம்

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (16)
Advertisement

இந்த செய்தியை கேட்க

தர்மபுரி : நடிகர் ரஜினி நலமுடன் இருப்பதற்காகவும், அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காகவும் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா, தனது குடும்பத்துடன் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்தினார். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியில் உள்ள காலபைரவர் கோயிலில் இன்று காலை, சுமார் இரண்டரை மணிநேரத்திற்கும் மேல் இந்த யாகம் நடத்தப்பட்டது.










பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய நாராயணா, அடுத்த ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவார். அவர் எதற்கும் ஆசைப்படாதவர். அரசியலுக்கு வந்தாலும் அவர் எதற்கும் ஆசைப்பட மாட்டார். மக்களுக்கு நல்லாட்சியை தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனேயே அவர் அரசியலுக்கு வருகிறார் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
17-நவ-201916:37:23 IST Report Abuse
thulakol நல்ல விஷயம் தமிழ்நாட்டில் லஞ்சம் இல்லாத இடம் ஒன்றும் இல்லை எல்லாம் லஞ்சம் மயம். ரஜினி எப்படி சமாளிக்க போகிறார் என்று தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
msr -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-201916:08:09 IST Report Abuse
msr சேவல் கூட ஒரு நாளைக்கு முட்டை போடலாம்,ஆனால் ரஜினி அரசியலுக்கு?????
Rate this:
Share this comment
Cancel
Swamy - pondicherry,இந்தியா
17-நவ-201915:54:22 IST Report Abuse
Swamy திரு ரஜினி அவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X