சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை மத்திய சிறையில் சோதனை

Added : நவ 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement
மதுரை, மதுரை மத்திய சிறை, மதுரை சிறை, சோதனை, மொபைல் போன், போதைப்பொருள், செல்போன், Madurai, Madurai prison, prison, raid, police, MObile phone, cellphone,

மதுரை : மதுரை மத்திய சிறையில் கைதிகள் சிலர், திருட்டுத்தினமாக கஞ்சா, மொபைல்போன், போதைபொருள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து, சிறை துணை உதவி கமிஷனர் வேணுகோபால் தலைமையில், 120 போலீசார், சிறையில் தீவிர சோதனை நடத்தினர். சிறை வளாகம், கழிப்பறைகள், கைதிகளின் அறைகள், சமையல் கூடம் ஆகியவற்றில் சோதனை நடந்தது. இந்த சோதனையில், மொபைல் உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
17-நவ-201914:43:55 IST Report Abuse
natarajan s சில வருடங்களுக்கு முன் மதுரை மத்திய சிறையில் கைதாகி இருந்த ஒருவருக்கு துறை சம்பந்தமான நோட்டீஸ் கொடுக்க சென்றபோது என்னையும் என்னுடன் வந்தவரையும் முழுவதுமாக தடவி நாங்கள் வைத்திருந்த அலுவலக கோப்புகள் , செல் போன் ,பேணா ,வாட்ச் உள்ளிட்ட அணைத்து பொருட்களையும் ஒரு துணிப்பையில் போட்டு வாக்கிய பின்தான் உள்ளே அனுமதித்தனர். பின் உதவி ஜையிலரிடம் எங்களை உருவிவிட்டது பற்றி பேசும்போது செல் போன் சிறை கைதிகள் உபயோகிப்பது பற்றி கேட்டபோது அவர் உங்களுக்கு தவறாக செய்தி வந்துள்ளது, சிறை அதிகாரிகள் தவிர வேறு யாருக்கும் சிறையினுள் செல் போன் அனுமதி கிடையாது என்று எங்களிடம் வாக்குவாதம் செய்தார், இப்பொது அங்கு கைதிகளிடமிருந்து செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற செய்தி, எது உண்மை ?
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
17-நவ-201911:54:11 IST Report Abuse
 Sri,India சிறைக்கு வெளியே விற்கப்படும் தடை செய்யப்பட கஞ்சா ,குட்கா போன்ற போதை பொருள்களை கைப்பற்றினால் மட்டுமே சிறைவாசிகளாவது போதை இல்லாமல் இருப்பார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X