பொது செய்தி

இந்தியா

திருப்பதி லட்டு விலை உயர்த்த மாட்டோம்; தேவஸ்தானம்

Added : நவ 17, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருப்பதி: திருப்பதியில் சலுகை விலை மற்றும் இலவச லட்டு நடைமுறை ரத்து செய்யப்பட்டு, தரிசனம் முடித்து வருபவர்களுக்கு ஒரு லட்டு மட்டும் இலவசமாகவும், கூடுதலாக வாங்கும் ஒரு லட்டுக்கு ரூ.50க்கும் விற்கப்பட இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இதற்கு தேவஸ்தான குழு தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்; லட்டு விலை உயர்வது குறித்து
Thiruppathi, Laddu, Price, Rise, திருப்பதி, லட்டு, தேவஸ்தானம்,

திருப்பதி: திருப்பதியில் சலுகை விலை மற்றும் இலவச லட்டு நடைமுறை ரத்து செய்யப்பட்டு, தரிசனம் முடித்து வருபவர்களுக்கு ஒரு லட்டு மட்டும் இலவசமாகவும், கூடுதலாக வாங்கும் ஒரு லட்டுக்கு ரூ.50க்கும் விற்கப்பட இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இதற்கு தேவஸ்தான குழு தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்; லட்டு விலை உயர்வது குறித்து வெளியான தகவல்கள் வதந்தியே. விலை உயர்த்த கருத்துகள் பெறப்பட்டது, ஆனால் தேவஸ்தான நிர்வாகம் அதை பரிசீலிக்கவில்லை, என தெரிவித்தார். மேலும், லட்டு விநியோகத்தில் முந்தைய நடைமுறையே தொடரும் எனவும் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-நவ-201916:44:07 IST Report Abuse
தமிழவேல் இதுபோன்ற வதந்தியைக் கிளப்பிவிட்டு மக்கள் மத்தியில் எப்படிப் பெறப்படுகின்றது என்று தெரிந்தபின், முடிவு அதற்குத் தகுந்தாற்போல எடுத்துக்கொள்வது இன்று பல நிலையிலும் முக்கியமாக ஆட்சிகளில் நடைபெறுகின்றது.
Rate this:
Cancel
sangu - coimbatore,இந்தியா
17-நவ-201916:24:05 IST Report Abuse
sangu லட்டின் விலையை உயர்த்தாமல் தரத்தை குறைத்து விட்டார்கள் முந்திரியின் அளவை
Rate this:
Cancel
Senior Citizen - Chennai,இந்தியா
17-நவ-201916:22:41 IST Report Abuse
Senior Citizen I was at Tirumala on this 14th November , 2019. I paid Rs 100 for two extra Laddus and collected. All the notice boards reflected the same message the the price is Rs 100 per extra Laddu. I can not show the proof since I surrendered the token receipt while collecting. Also I got 2 laddus per Oonjal Seva Ticket. ( Usual free Laddus)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X