பொது செய்தி

இந்தியா

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு மறுசீராய்வு மனு

Updated : நவ 17, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (37)
Share
Advertisement
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த நவ.,9ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் 'சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும்.
Ayodhya Verdict, AIMPLB, Petition, SupremeCourt, அயோத்தி, தீர்ப்பு, மறுசீராய்வு, மனு, முஸ்லிம் அமைப்பு

இந்த செய்தியை கேட்க

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த நவ.,9ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் 'சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும். கோவில் கட்டுவதை பார்வையிட அறக்கட்டளை ஒன்றை மூன்று மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும்' , மேலும், மசூதி கட்டுவதற்காக வேறு இடத்தில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் 5 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.


இது எங்கள் உரிமை



latest tamil news



இந்த வழக்கு தொடர்பாக மறுசீராய்வு மனு அளிக்க இருப்பதாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி.,) அறிவித்துள்ளது. இது குறித்து கூட்டத்தில் பங்கேற்ற மவுலானா அர்ஷத் மதானி கூறுகையில்; அயோத்தி தீர்ப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மறுசீராய்வு மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அது, 100% தள்ளுபடி செய்யப்படும் என தெரிந்தாலும், நாங்கள் மனுவை தாக்கல் செய்வோம். இது எங்கள் உரிமை. இவ்வாறு மவுலானா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
18-நவ-201920:38:06 IST Report Abuse
meenakshisundaram பிரான்ஸ் லெந்து இந்தியாவை பற்றி கருத்து சொல்லும் நபர்களுக்கு நட்டு நிலவரமும் நம்ப சரித்திரமும் தெரிய வழியில்லை.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
18-நவ-201901:38:49 IST Report Abuse
jagan படையெடுத்து வந்த வந்தேரிகளை வெளியேற்ற வேண்டும்.
Rate this:
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
17-நவ-201922:01:50 IST Report Abuse
S.BASKARAN இதை நிராகரித்து குப்பைத்தொட்டியில் போடவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X