சென்னை: சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பசுமைவழிச்சாலை, மெரினா, அடையாறு ,வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், ஈக்காட்டுதாங்கல் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
Advertisement