பொது செய்தி

தமிழ்நாடு

மண்டல பூஜை துவக்கம்

Added : நவ 17, 2019
Advertisement

தேவகோட்டை : கார்த்திகை முதல் தேதியை தொடர்ந்து தேவகோட்டை தர்மசாஸ்தா கோவிலில் நடை திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் துவங்கின. கார்த்திகையை முன்னிட்டு தர்மசாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சபரிமலை செல்லும் பக்தர்கள் ஐயப்பன் சன்னிதியில் மாலை அணிந்து கொண்டனர். கருதாவூரணி பகுதியில் சபரி சாஸ்தா பஜனை மடத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடந்தன.பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர். சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலில் பூஜைகள் நடந்தது. அங்கும் பக்தர்கள் மாலை அணிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X