பொது செய்தி

தமிழ்நாடு

10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி

Added : நவ 17, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 10 வேடம், அணிந்து, நடித்ததால்,  கமல், உலக நாயகன், ரஜினி

சென்னை: உலகிலேயே 10 வேடம் அணிந்து நடித்தவர் நடிகர் யாரும் இல்லாததால் தான் கமல் உலக நாயகன் என ரஜினி புகழாரம் சூட்டினார்.

சென்னையில் நடைபெற்ற கமல் 60 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுபேசிய அவர் கூறியதாவது: உலகிலேயே 10 வேடம் அணிந்து நடித்தவர் நடிகர் யாரும் இல்லாததால் தான் கமல் உலக நாயகன் நடிகர் , பாடகர் , இயக்குனர் என பல பரிணாமங்களை எடுத்தவர் கமல் என நடிகர் ரஜினி காந்த் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
18-நவ-201908:47:29 IST Report Abuse
கல்யாணராமன் சு. கமலஹாசன் எங்கேங்க 10 வேஷம் "போட்டு நடிச்சார்"? ......... 10 வேஷம் போட்டார், அவ்வளவுதான் ............. ரெண்டு இல்ல மூணு வேஷத்தில் சொல்றமாதிரி நடிச்சார், மத்தத்திலே எல்லாம் வெறும் வேஷம் போட்டார் ............. உயரமான பையன் மற்றும் கராத்தே நிபுணர் எல்லாம் வெறும் வேஷம்தான் ............... சான்ஸ் கிடைச்சா சும்மா சுத்தக்கூடாது ...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X