போதையில் இளம்பெண்!

Added : நவ 18, 2019 | கருத்துகள் (22)
Advertisement
ஐதராபாத்,போதை, இளம்பெண்!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாலை ஒன்றில் இளம்பெண் ஒருவர் குடிபோதையில் விழுந்து கிடந்தார். பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய பெண் போலீசார் அந்த பெண்ணை பாதுகாப்புக்காக காவல் நிலையத்திற்கு துாக்கி வந்து படுக்க வைத்திருந்தனர்.

போதை தெளிந்த பின் எழுந்து அந்த பெண் என்னை எதற்காக காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்று கேட்டு அங்கு பணியில் இருந்த பெண் எஸ்ஐ, பெண் கான்ஸ்டபிள்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி தப்பி ஓட முயன்றார். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
23-நவ-201903:20:57 IST Report Abuse
oce வாழ்க சந்திர சேகரராவின் ஆட்சி.
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
18-நவ-201921:09:15 IST Report Abuse
ராஜேஷ் ஆணுக்கு பெண் சமம் குடியானவர்கள் என்று பேரெடுத்து வாழ்ந்தவர்கள் இந்தநாட்டில் . குடிகாரர்களை உருவாக்கிவிட்டு ஆட்சியாளர்கள் நாசமாபோகட்டும் .
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
18-நவ-201917:34:25 IST Report Abuse
 Sri,India அமைதிப்பூங்காவாக தமிழகம் ....போதை ஏற்றியவுடன் வண்டியை எடுத்துக்கொண்டு வழியில் போலீசாரை "கவனித்து " விட்டு வீட்டில் வந்து தூங்கி விடும் குடிமகன்கள் உள்ள ஒரே நல்லநாடு நம்ம டாஸ்மாக் தமிழ்நாடு தான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X