நீச்சல் குளத்தில் கரடி ஆனந்த குளியல்

Added : நவ 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement
bulgaria,swim,Bear,நீச்சல் குளம், கரடி, ஆனந்த குளியல்

சோபியா: பல்கேரியாவில் மலை மீது உள்ள ரிசார்ட்டில் நள்ளிரவில் நீச்சல்குளம் இருந்த பகுதியில் இருந்து வித்தியசமான ஒலி வந்ததாக கூறப்பட்டது. ரிசார்ட் நிர்வாகம் நீச்சல் குளம் அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்ட போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நீச்சல் குளத்தில் பழுப்பு நிற கரடிகள் ஆனந்தமாக குளிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த நீச்சல் குளத்தில் முதலில் இறங்க தயங்கிய அந்த கரடிகள் பின் ஜாலியாக ஆட்டம் போட்டுள்ளது. இந்த காட்சிகளை பார்த்த ரிசார்ட் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் முடிவெடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-நவ-201901:53:06 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ரஜினிகாந்த் வீட்டு நீச்சல் குளத்தில் ரஜினி குளிக்கும் போது படம் எடுத்தால் இப்படி தான் கரடி, கருங்குரங்கு மாதிரி தெரியும்.
Rate this:
Share this comment
Ram - hosur,இந்தியா
22-நவ-201911:01:25 IST Report Abuse
Ramநண்பரே, இது சரியான பதிவு அல்ல...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X