எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா

Updated : நவ 18, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (20)
Advertisement
shiv sena,parliament, MP, parliament of India,எதிர்க்கட்சி, வரிசை, சிவசேனா

புதுடில்லி: இன்று(நவ.,18) துவங்கும் பார்லி., குளிர்கால கூட்டத் தொடரில், சிவசேனா கட்சி எம்.பி.,க்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. தேர்தலுக்குப் பின், பா.ஜ., உடனான கூட்டணியை, சிவசேனா முறித்துக் கொண்டது. அக்கட்சியின் சார்பில், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அரவிந்த் சாவந்த், தன் பதவியை ராஜினாமா செய்தார். அக்கட்சியின் எம்.பி.,க்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.





இது குறித்து, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது: மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், அந்தக் கட்சி பங்கேற்கவில்லை. மேலும், காங்., மற்றும் தேசியவாத காங்.,குடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்தி வருகிறது. அதனால், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், எதிர்க்கட்சி வரிசையில், சிவசேனாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-நவ-201917:55:36 IST Report Abuse
Loganathan Kuttuva சிவசேனா மதசார்பற்ற கட்சியாக மாறுகிறது .
Rate this:
Share this comment
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
18-நவ-201912:36:30 IST Report Abuse
S.BASKARAN சிவசேனா கட்சி தற்போது கேலிக்கூத்துக்கு ஆளாகிவிட்டார்கள்.வாரிசுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.வெட்கப்படவேண்டிய ஒன்று.
Rate this:
Share this comment
Cancel
சர்வாதிகாரி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
18-நவ-201912:04:48 IST Report Abuse
சர்வாதிகாரி சொடலை காங்கிரசும் பாஜாகவும் ஒரு விசயத்தில் ஒத்து போவார்கள்... குமாரசாமியை அழித்தாற்போல உங்க சோளியையும் முடித்துடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X