பயங்கரவாத முகாம் கண்டுபிடிப்பு

Added : நவ 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

சில்சார்: அசாம் மாநிலத்தில் உள்ள காச்சார் மாவட்டம் ராம்கைஸான் வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட என்.எஸ்.சி.என். - ஆர் மற்றும் இசட்.யூ.எப். எனப்படும் பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் செயல்பட்டு வருவதாக தெரியவந்தது.

இதையடுத்து அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் போலீசார் நடத்திய வேட்டையில் பயங்கரவாத முகாம்கள் கண்டறியப்பட்டன. அங்கிருந்த இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-நவ-201911:47:04 IST Report Abuse
 nicolethomson வேதனை
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
18-நவ-201909:45:06 IST Report Abuse
மூல பத்திரம் கைது எதற்கு போட்டு தள்ளுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X