பொது செய்தி

இந்தியா

குளிர்கால டீசல் வினியோகம் துவக்கம்

Added : நவ 18, 2019
Share
Advertisement
புதுடில்லி: மிக உயரமான மலைப் பிரசேத்தில் அமைந்துள்ள லடாக் யூனியன் பிரதேச பகுதிகளில் பயன்படுத்த குளிர்கால டீசல் எரிபொருள் வினியோகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லியில் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைத்தார்.மிக உயரத்தில் அமைந்துள்ள லடாக் கார்கில் காசா கேலாங் போன்ற இடங்களில் குளிர்காலங்களில் வாகன எரிபொருளான டீசலும் உறைந்து போவதால்
special, winter-grade, diesel,டீசல், Ladakh

புதுடில்லி: மிக உயரமான மலைப் பிரசேத்தில் அமைந்துள்ள லடாக் யூனியன் பிரதேச பகுதிகளில் பயன்படுத்த குளிர்கால டீசல் எரிபொருள் வினியோகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லியில் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைத்தார்.

மிக உயரத்தில் அமைந்துள்ள லடாக் கார்கில் காசா கேலாங் போன்ற இடங்களில் குளிர்காலங்களில் வாகன எரிபொருளான டீசலும் உறைந்து போவதால் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு நிறுவனமான இந்திய எண்ணெய் நிறுவனம் இந்த புதிய டீசல் எரிபொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X